தமிழ் தத்ரூபம் யின் அர்த்தம்

தத்ரூபம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கலைகளில், தொழில்நுட்பத்தில்) இருப்பதை இருக்கும் விதத்திலேயே வெளிப்படுத்தும் தன்மை.

    ‘கள்ள நோட்டு என்று கண்டுபிடிப்பது சிரமம்; அவ்வளவு தத்ரூபம்!’
    ‘ஒரு தாயின் மனநிலையைக் கவிஞர் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்’