தமிழ் ததிங்கிணத்தோம் போடு யின் அர்த்தம்

ததிங்கிணத்தோம் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திண்டாடுதல்; தவித்தல்.

    ‘முப்பது வருடமாக வியாபாரம் செய்யும் நாங்களே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது. நேற்று வந்த பயல் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்’