தமிழ் தந்தம் யின் அர்த்தம்

தந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஆண் யானையின் வாயின் இரு ஓரங்களிலிருந்து) வெண்மையும் வெளிர் மஞ்சளும் கலந்த நிறத்தில் கொம்பு போன்ற வடிவில் வெளியே நீண்டிருக்கும் பல்.

    ‘யானையின் ஒரு தந்தம் ஒடிந்திருந்தது’
    ‘தந்தச் சிலை’