தமிழ் தந்தைவழிச் சமுதாயம் யின் அர்த்தம்

தந்தைவழிச் சமுதாயம்

பெயர்ச்சொல்

  • 1

    குடும்பத் தலைமையும் சொத்துடைமையும் ஆண் வாரிசுகளின் வசம் இருக்கும் சமுதாய அமைப்பு.