தமிழ் தன்னந்தனியாக யின் அர்த்தம்

தன்னந்தனியாக

வினையடை

  • 1

    (பிறருடைய துணையோ உதவியோ இல்லாமல்) முற்றிலும் தனியாக அல்லது தனித்து.

    ‘இவ்வளவு பெரிய வீட்டில் எப்படித் தன்னந்தனியாக இருக்கிறீர்கள்?’
    ‘இரவு நேரத்தில் இந்தப் பாதையில் தன்னந்தனியாக வருவது ஆபத்தானது’