தமிழ் தன்னலம் யின் அர்த்தம்

தன்னலம்

பெயர்ச்சொல்

  • 1

    சுயநலம்.

    ‘தன்னலமற்ற சேவை மனப்பான்மை உடையவர்களே பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும்’
    ‘அவர் தன்னலம் கருதாது உழைத்தார்’