தமிழ் தன்னிகரற்ற யின் அர்த்தம்

தன்னிகரற்ற

பெயரடை

  • 1

    ஈடிணை இல்லாத; தனக்குச் சமமாக (யாரும், எதுவும்) இல்லாத.

    ‘தன்னிகரற்ற தலைவர்’
    ‘தன்னிகரற்ற இலக்கியப் படைப்பு’