தமிழ் தன்னிகரற்று யின் அர்த்தம்

தன்னிகரற்று

வினையடை

  • 1

    ஈடிணை இல்லாமல்.

    ‘கால்பந்து ஆட்டத்தில் தன்னிகரற்று விளங்கிய வீரர்’
    ‘அவர் ஐம்பதாண்டு காலம் இந்திய அரசியலில் தன்னிகரற்று விளங்கினார்’