தமிழ் தன்னுணர்வு யின் அர்த்தம்

தன்னுணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    சுய உணர்வு; பிரக்ஞை.

    ‘குடிபோதையில் அவர் தன்னுணர்வு இல்லாமல் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே’