தமிழ் தன்மானம் யின் அர்த்தம்

தன்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம்.

    ‘அவர் தரக்குறைவாகத் திட்டியது என் தன்மானத்தைப் பாதித்தது’
    ‘தன்மானத்தை இழந்து ஊழியம் பார்ப்பதா?’