தமிழ் தனிக்கட்டை யின் அர்த்தம்

தனிக்கட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெற்றோருடன் வசிக்காமலும் திருமணம் செய்துகொள்ளாமலும்) தனியாக வாழ்பவர்.

    ‘நீ தனிக்கட்டை; உனக்கு என்ன கவலை இருக்கப்போகிறது?’