தமிழ் தனிக்காட்டு ராஜா யின் அர்த்தம்

தனிக்காட்டு ராஜா

பெயர்ச்சொல்

  • 1

    யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இருப்பவன்.

    ‘அவன் தனிக்காட்டு ராஜா; எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போவான்’