தமிழ் தனிக்குடித்தனம் யின் அர்த்தம்

தனிக்குடித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்திற்குப் பின் (பெற்றோருடன் வசிக்காமல்) தனி வீட்டில் நடத்தும் குடித்தனம்.

    ‘மகனுக்குத் திருமணமானதும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டோம்’
    ‘என் பிள்ளைகள் இருவரும் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள்’