தமிழ் தனிச்சுற்றுக்கு யின் அர்த்தம்

தனிச்சுற்றுக்கு

வினையடை

  • 1

    (பத்திரிகைகளைக் குறிப்பிடும்போது) கடைகளில் விற்பனைக்கு வராமல் தனிநபர்களை நேரடியாகச் சென்றடையும் வகையில்.

    ‘சிறுபத்திரிகைகளில் பல தனிச் சுற்றுக்குத்தான் வெளியிடப்படுகின்றன’