தமிழ் தனித்தமிழ் யின் அர்த்தம்

தனித்தமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    பிற மொழிக் கலப்பில்லாத தமிழ்.

    ‘அவர் எப்போதும் தனித்தமிழில்தான் பேசுவார்’
    ‘தனித்தமிழ் இயக்கம்’