தமிழ் தனித்துவம் யின் அர்த்தம்

தனித்துவம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (பிறரிடமிருந்து அல்லது பிறவற்றிடமிருந்து) வேறுபடுத்திக் காட்டும் தன்மை; தனித்தன்மை.

    ‘சிக்கலான அறிவியல் கருத்தையும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குவது அவருடைய தனித்துவம்’