தமிழ் தனித்தொகுதி யின் அர்த்தம்
தனித்தொகுதி
பெயர்ச்சொல்
- 1
தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள் ஆகியோர் மக்களவையில், சட்டமன்றத்தில் இடம்பெறுவதற்கு அவர்கள் மட்டும் போட்டியிட ஒதுக்கப்பட்ட தொகுதி.