தமிழ் தனிநபர் யின் அர்த்தம்

தனிநபர்

பெயர்ச்சொல்

  • 1

    மக்களில் ஒருவர்/தனிமனிதன்.

    ‘ஒரு தனிநபருக்காகச் சட்டத்தை மாற்றி எழுத முடியாது’
    ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’