தமிழ் தனிநபர்வாதம் யின் அர்த்தம்

தனிநபர்வாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (சமூகத்தின் அல்லது குழுவின் நலன்களைப் பொருட்படுத்தாமல்) தனிநபரின் உணர்வுகளுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை தரும் போக்கு.

    ‘அவருடைய நாவல்கள் தனிநபர்வாதத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன’
    ‘‘தனிமனிதனுடைய சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று ஒருவர் சொன்னால் அதை எல்லோரும் தனிநபர்வாதம் என்கிறார்கள்’