தமிழ் தனிநபர் சட்டம் யின் அர்த்தம்

தனிநபர் சட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    தனிநபர் வாழ்க்கையை முறைப்படுத்தும் விதமாக இயற்றப்படும் வாரிசுச் சட்டம், திருமணச் சட்டம், தத்தெடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள்.