தமிழ் தனிப்பட யின் அர்த்தம்

தனிப்பட

வினையடை

  • 1

    தானே; சொந்தமாக.

    ‘அழைப்பிதழோடு தனிப்பட ஒரு கடிதமும் எழுதியிருந்தார்’