தமிழ் தனிப்பட்ட யின் அர்த்தம்

தனிப்பட்ட

பெயரடை

 • 1

  சொந்த.

  ‘இது என் தனிப்பட்ட கருத்து’
  ‘ஆராய்ச்சி என்பது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது’

 • 2

  (பலருடையது அல்லாமல்) தனித்துக் குறிப்பிடப்படுகிற.

  ‘தனிப்பட்ட ஒருவரின் கருத்தைச் சமுதாயத்தின் கருத்தாகக் கொள்ள முடியாது’