தமிழ் தனிப்பட்டவர் யின் அர்த்தம்

தனிப்பட்டவர்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவானவர்களுக்கு அல்லது அரசாங்கம், அமைப்பு போன்றவற்றுக்கு எதிரிடையாகக் குறிப்பிடப்படும்) தனிநபர்.

    ‘இது கட்சியின் கருத்து அல்ல, தனிப்பட்டவர்களின் கருத்து’