தமிழ் தனிப்பாடல் யின் அர்த்தம்

தனிப்பாடல்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்கால இலக்கியத்தில் ஒரு நீண்ட கவிதை, காவியம், கதைப்பாடல் முதலியவற்றின் பகுதியாக இல்லாமல்) அவ்வப்போது இயற்றிய, தன்னளவில் நிறைவுடைய சிறிய செய்யுள்.