தமிழ் தனிப்பெரும்பான்மை யின் அர்த்தம்

தனிப்பெரும்பான்மை

பெயர்ச்சொல்

  • 1

    அறுதிப் பெரும்பான்மை.

    ‘வருகிற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என்று கட்சித் தலைவர் மேடையில் முழங்கினார்’