தமிழ் தனிமனிதன் யின் அர்த்தம்

தனிமனிதன்

பெயர்ச்சொல்

  • 1

    தனியாக இருக்கும் நபர்.

    ‘தனிமனிதனாக இருந்துகொண்டு இவ்வளவு பெரிய திட்டத்தை மேற்கொள்ள முடியுமா?’