தமிழ் தனிமம் யின் அர்த்தம்

தனிமம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    மேலும் எளிய பொருளாகப் பிரிக்க முடியாததும் ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆனதுமான பொருள்.