தமிழ் தனிமை யின் அர்த்தம்

தனிமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    யாரும் உடன் இல்லாத நிலை.

    ‘இயற்கையை ரசிக்க எனக்குத் தனிமை தேவை’
    ‘தனிமையான சூழ்நிலை’