தமிழ் தனிமைப்படு யின் அர்த்தம்

தனிமைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    யாருடைய ஆதரவும் அல்லது நட்பும் இல்லாதபடி ஒதுக்கப்படுதல்.

    ‘வன்முறையை மேற்கொண்டதால் அந்த இயக்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டது’