தமிழ் தனிமைப்படுத்து யின் அர்த்தம்

தனிமைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (மக்களிடமிருந்து அல்லது குழுவிலிருந்து ஒருவரை) பிரித்து ஒதுக்குதல்.

    ‘பிரிவினைச் சக்திகளைத் தனிமைப்படுத்த அரசியல் நடவடிக்கையே சிறந்தது’