தமிழ் தனிம வரிசை அட்டவணை யின் அர்த்தம்

தனிம வரிசை அட்டவணை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தனிமங்களையும் வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அட்டவணை.