தமிழ் தனியார்மயமாக்கு யின் அர்த்தம்

தனியார்மயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    அரசின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைத்தல்.

    ‘அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில தனியார்மயமாக்கப்பட்டிருக்கின்றன’
    ‘தனியார்மயமாக்குவதை எதிர்த்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன’