தமிழ் தனியார் துறை யின் அர்த்தம்

தனியார் துறை

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் பொருளாதாரத்தில் (அரசு உடைமைக்கு மாறாக) தனிநபர்களின் அல்லது தனிநபர் குழுக்களின் உடைமையாக இருக்கும் பிரிவு.

    ‘தனியார் துறையில் அந்நிய முதலீடு பெருகிவருகிறது’