தமிழ் தனியே யின் அர்த்தம்

தனியே

வினையடை

  • 1

    யாரும் உடன் இல்லாத சூழலில்.

    ‘குழந்தையைத் தனியே விட்டுவிட்டு எங்கே போனாய்?’
    ‘அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருப்பதால் நான் தனியேதான் வீட்டில் இருக்கிறேன்’