தமிழ் தனிவட்டி யின் அர்த்தம்

தனிவட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கூட்டுவட்டி முறையில் இல்லாமல்) கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு மட்டும் கணக்கிடப்படும் வட்டி.