தமிழ் தனி அலுவலர் யின் அர்த்தம்

தனி அலுவலர்

பெயர்ச்சொல்

  • 1

    (வழக்கமான பணிக்காக அல்லாமல்) ஒரு குறிப்பிட்ட பணிக்கு என்று நியமிக்கப்படும் அரசு அதிகாரி.