தமிழ் தனி ஆவர்த்தனம் யின் அர்த்தம்

தனி ஆவர்த்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    கச்சேரியில் பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனித்து வாசிக்கும் கட்டம்.

  • 2

    குழுவாக இயங்கும் சூழ்நிலையில் பிறருடன் சேராமல் தனித்துச் செயல்படுவது.

    ‘இந்தப் படத்தில் கதாநாயகனின் நடிப்பைத் தனி ஆவர்த்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்’
    ‘இந்தத் தேர்தலில் அவருடைய தனி ஆவர்த்தனம் எடுபடவில்லை’