தமிழ் தன்னாட்சி யின் அர்த்தம்

தன்னாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அமைப்பின்) நிர்வாகத்திற்கான சுதந்திரம்; சுயாட்சி.

    ‘தன்னாட்சிக் கல்லூரி’
    ‘தன்னாட்சி கோரும் மாநிலங்கள்’