தமிழ் தீபகற்பம் யின் அர்த்தம்

தீபகற்பம்

பெயர்ச்சொல்

  • 1

    மூன்று பக்கம் கடல் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதி.

    ‘இந்தியத் தீபகற்பம்’
    ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’