தமிழ் தபசு யின் அர்த்தம்

தபசு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கடவுளை நோக்கி) மனத்தை நிலைப்படுத்திச் செய்யும் தியானம்; தவம்.