தமிழ் தப்பித்தவறி யின் அர்த்தம்

தப்பித்தவறி

வினையடை

  • 1

    கவனக்குறைவாக; மறந்துபோயும்.

    ‘அவள் தப்பித்தவறிக்கூடத் தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில்லை’

  • 2

    தற்செயலாக.

    ‘தப்பித்தவறி அவரை எங்காவது சந்தித்தால் என்ன பதில் சொல்வது?’