தமிழ் தப்பிதம் யின் அர்த்தம்

தப்பிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தவறு; தப்பு; குற்றம்.

    ‘அவர் அப்படிச் சொன்னதில் என்ன தப்பிதம்?’