தமிழ் தப்பிப் பிற யின் அர்த்தம்

தப்பிப் பிற

வினைச்சொல்பிறக்க, பிறந்து

  • 1

    (ஒரு குடும்பத்தில்) சூழ்நிலையின் இயல்புக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ஒருவர் அமைந்திருத்தல்.

    ‘எல்லோரும் இசைக் கலைஞர்களாக இருக்கும் இந்தக் குடும்பத்தில் நான் மட்டும் தப்பிப் பிறந்துவிட்டேன்’