தமிழ் தப்புக் கணக்கு யின் அர்த்தம்

தப்புக் கணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல்.

    ‘உங்கள் கட்சிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பது தப்புக் கணக்கு’
    ‘அவனைப் பற்றித் தப்புக் கணக்குப் போடுகிறாய்’