தமிழ் தப்பும்தவறுமாக யின் அர்த்தம்

தப்பும்தவறுமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அதிகத் தவறுகளுடன்.

    ‘அவசரத்தில் எல்லாவற்றையுமே தப்பும்தவறுமாகச் செய்துவிட்டுப் போய்விட்டான்’