தமிழ் தீபம் யின் அர்த்தம்

தீபம்

பெயர்ச்சொல்

  • 1

    தாவர எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி எரிக்கும் விளக்கு.

    ‘துளசி மாடத்தில் இந்த தீபத்தை வை’
    ‘சுவாமிக்கு தீபம் ஏற்றுகிறார்’