தமிழ் தீபஸ்தம்பம் யின் அர்த்தம்

தீபஸ்தம்பம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    அகன்ற வட்டமான அடிப்பாகமும் நீண்ட தண்டும் தண்டின் முனையில் ஐந்து தனித்தனித் திரிகளும் கொண்ட விளக்கு.