தமிழ் தபால் யின் அர்த்தம்

தபால்

பெயர்ச்சொல்

  • 1

    அஞ்சல்.

    ‘கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிடு’
    ‘ஊருக்குப் போனதும் மறக்காமல் தபால் போடு’
    ‘‘தபால் வந்து விட்டதா?’ என்று கேட்டார்’