தமிழ் தபால்காரர் யின் அர்த்தம்

தபால்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    (கடிதம், பணவிடை முதலியவற்றை) முகவரியில் குறிப்பிட்டுள்ளவரிடம் சேர்ப்பிக்கும் பணியைச் செய்யும் அஞ்சல் நிலைய ஊழியர்.

    ‘எங்கள் பகுதிக்குக் கடிதங்களைக் கொண்டுவரும் தபால்காரரின் பெயர் அஞ்சலை’