தமிழ் தீபாவளி யின் அர்த்தம்

தீபாவளி

பெயர்ச்சொல்

  • 1

    (ஐப்பசி மாதம்) நரகாசுரன் என்ற அசுரனை விஷ்ணு வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை உடுத்தி, வெடி வெடித்துக் கொண்டாடும் பண்டிகை.